வீடியோ ஸ்டோரி

"உதயநிதிக்கே என்ன பாதுகாப்பு தராங்கன்னு தெரியல.." - செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு | Kumudam

By nishika
11 Sep 2024, 10:47 PM
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கே சரியான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

"ராமநாதபுரம் காவல்துறை மெத்தனமாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் தலைவர்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கே சரியான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது காவல்துறையினர் சரியான பாதுகாப்பு வழங்குவதில் கவனம் கொள்ள வேண்டும்” என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.