Devanathan Bank Account Freeze : மயிலாப்பூர் நிதி நிறுவன இயக்குநர் தேவநாதனின் வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். தேவநாதனுக்கு சொந்தமான 24 வங்கி கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.