Krishnagiri Case : கிருஷ்ணகிரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது தந்தையும் இறந்தது வழக்கை திசை திருப்பும் நோக்கம் என குற்றச்சாட்டு. பணி செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ரேவதி கோரிக்கை