Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மாணவி விடுதியில் செய்த பகீர் செயல் – பள்ளியில் குவிக்கப்பட்ட போலீஸ்

By VASUKI
08 Feb 2025, 01:30 PM
9ம் வகுப்பு மாணவி, பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

தனது மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக மாணவியின் தாயார் குற்றஞ்சாட்டிய நிலையில், பள்ளிக்கு பாதுகாப்பு

991 மாணவிகள் பயிலும் அரசு உதவி பெறும் பள்ளியில் 100க்கும் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்