வீடியோ ஸ்டோரி

100 ஏரிகள் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது - Edappadi Palanisamy | Kumudam News 24x7

By nishika
14 Sep 2024, 02:42 AM
100 ஏரிகள் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 100 ஏரிகள் நிரப்பும் திட்டம்

"100 ஏரிகள் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது"

"100 ஏரிகள் நிரப்பும் திட்டம்; அரசு நிதி ஒதுக்கவில்லை"

"மேட்டூர் அணை உபரி நீரில் 30 ஏரிகள் மட்டுமே நிரம்பியது" 

"அதிமுக குரல் கொடுத்தால் தற்காலிகமாக தண்ணீர் திறக்கின்றனர்"

"அதிமுக கொண்டு வந்த திட்டத்தால் நிதி ஒதுக்கவில்லை" - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு