திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்.
தைப்பூச திருவிழாவின் 6-ம் நாளான இன்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.