நீங்கள் கருத்தரிக்க தேவையான சிகிச்சை செலவு இலவசம். ஆனால், விந்தணு என்னுடையதாக இருக்க வேண்டும். இப்படி சொல்லி சர்ச்சையை கிளப்பி இருப்பது வேறு யாரும் இல்லைங்க டெலிகிராம் சிஇஓ தான்... எதற்காக இப்படி ஒரு அறிவிப்பு? டெலிகிராம் சிஇஓ-வின் ப்ளான் என்ன? என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு...