அம்ராபாத்தில் குடிநீர் கால்வாய் திட்டத்தின் கட்டுமானப் பணியின்போது சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து விபத்து.
கடந்த 22-ம் தேதி நீர்க்கசிவால் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்ட பலர் மீட்கப்பட்டனர்.