Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மும்மொழிக்கொள்கை விவகாரம் – மத்திய அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த ஆசிரியர் சங்கங்கள்

By nagalekshmi
18 Feb 2025, 03:53 PM
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் - ஆசிரியர் சங்கங்கள்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை.

நிதியை விடுவிக்க காலதாமதப்படுத்தினால் பெற்றோருடன் இணைந்து போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை.