மரங்கள், செடி, கொடிகளில் வெண்பனி படர்ந்த ரம்மியமான காட்சி.
சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம்.