சென்னையில் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்த ஃபார்முலா கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுப் பெற்றது. இப்போட்டிக்கு பொதுமக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுமா என்பது குறித்து அமைச்சர் உதயநிதி அப்டேட் கொடுத்துள்ளார்.