வீடியோ ஸ்டோரி

பட்ஜெட் தாக்கல் - இன்று வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு

By nagalekshmi
18 Feb 2025, 11:54 AM
மார்ச் 15-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் சபாநாயகர் அப்பாவு.