Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு வாழ்த்துகள்

By nagalekshmi
03 Mar 2025, 10:40 AM
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து.

பொதுத்தேர்வு எழுதும் அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள் என விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு.

பொதுத்தேர்வை துணிவு, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் - விஜய்