முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பது பாராட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால் இதற்கு முதன்முதலில் அடித்தளம் போட்டவர் பிரதமர் மோடிதான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். உலக நாடுகளுக்கு சென்று இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியவர் பிரதமர் மோடி.