ஈரோடு, சென்னிமலையில் சாலையில் நின்றிருந்த அரசு பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
கல்லூரி பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவே காரணம் என தகவல்; விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு