புதுச்சேரியில் மஞ்சள் அட்டைதார குடும்ப தலைவிக்கு ரூ.1,000 மாதம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.