வீடியோ ஸ்டோரி

#JUSTIN : இலங்கை கடற்படை தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Kumudam News 24x7

By nishika
11 Sep 2024, 11:47 PM
இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவர்கள் - அதிர்ச்சி வீடியோ வெளியானது. 

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவர்கள் - அதிர்ச்சி வீடியோ வெளியானது. 

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு கவிழ்ந்து ரூ.6 லட்சம் பொருட்கள் கடலில் மூழ்கியது. 

படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். 

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல்.