Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு.. நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை

By VASUKI
29 Jan 2025, 08:45 AM
காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர்

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம், குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை