Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

Sports Year Ender 2024 விளையாட்டு நிகழ்வுகள் 2024

By VASUKI
01 Jan 2025, 06:58 AM
டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.., சர்ச்சைகளை கடந்து சரித்திரம் படைத்த பாரிஸ் ஒலிம்பிக்.., டென்னிஸ் ஜாம்பவான் நடால் ஓய்வு.., இப்படி இன்னும் 2024ல் அரங்கேறிய பல விளையாட்டு சுவாரஸ்யங்கள்

1.    2024 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் வெற்றி பெற்றனர். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகன் போபண்ணா. 

2.    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்ரிட் பயணித்த போது விமானத்தில் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்த சம்பவம், ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.