Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

கங்குவாவும்... கலவரமும்... ஒரு படம் தான்... மொத்த மரியாதையும் CLOSE...

By leninakathiya
19 Nov 2024, 07:16 PM
கங்குவா திரைப்படத்தை ஆதரித்து ஜோதிகா போட்ட பதிவு, அதற்கு சுசித்ரா கொடுத்த ரிப்ளை, ரசிகர்களுக்கு தாறுமாறாக ரிப்ளை செய்யும் ஞானவேல் ராஜாவின் மனைவி என சமூக வலைதளமே கலவரமாகியுள்ளது.

ஒற்றை பதிவால் மொத்த மரியாதையும் close என சொல்லும்விதமாக... கங்குவா திரைப்படத்தை ஆதரித்து ஜோதிகா போட்ட பதிவு, அதற்கு சுசித்ரா கொடுத்த ரிப்ளை, ரசிகர்களுக்கு தாறுமாறாக ரிப்ளை செய்யும் ஞானவேல் ராஜாவின் மனைவி என சமூக வலைதளமே கலவரமாகியுள்ளது.