Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு

By VASUKI
11 Feb 2025, 06:33 PM
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்

தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் இல்லாததால், பக்தர்கள் தனியார்   கடைகளில் வாங்கிச் செல்கின்றனர்

தைப்பூசத்தையொட்டி அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்

முறையான ஏற்பாடுகள் செய்யாததால் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு என பக்தர்கள் புகார்