வீடியோ ஸ்டோரி

Child Marriage in Krishnagiri: சிறுமிக்கு கட்டாய கல்யாணம்- கொடூர காரியத்தில் இறங்கிய உறவினர்கள்

By MUTHUKRISHNAN
06 Mar 2025, 11:40 AM
திருமணத்தில் விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி

சிறுமிக்கு 30 வயதான நபருடன் கட்டாய திருமணத்திற்கு ஏற்பாடு. விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி. முழுத்தகவலுக்கு வீடியோவினை காண்க.