Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பள்ளிகளில் பாலியல் புகார் - தமிழக அரசு எச்சரிக்கை

By nagalekshmi
18 Feb 2025, 10:07 AM
கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை - தமிழக அரசு

போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள், இதர பணியாளர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் - தமிழக அரசு

கல்வி நிறுவனங்களில் புதியதாக ஆசிரியர்கள், பிற பணியாளர்களை நியமனம் செய்யும் முன், காவல்துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும் - தமிழக அரசு