Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

உள்ளாட்சிக்கு தனி அதிகாரிகள்... சட்டப்பேரவையில் திமுகவுக்கு கடும் எதிர்ப்பு

By VASUKI
10 Jan 2025, 02:30 PM
ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கும் சட்ட முன்வடிவு

சட்ட முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்தார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 

ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கும் சட்ட முன்வடிவுக்கு ஆரம்ப நிலையிலேயே அதிமுக எதிர்ப்பு