Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

Senthil Balaji : 471 நாள் சிறைவாசம் நிறைவு.. வெளியே வந்தார் செந்தில் பாலாஜி..

By leninakathiya
27 Sep 2024, 12:34 PM
Senthil Balaji Imprisonment Days : கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜி, நிபந்தனை ஜாமின் மூலம் வெளியே வந்தார்.

Senthil Balaji Imprisonment Days : சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜி, 471 நாள்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமின் மூலம் வெளியே வந்தார்.