Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பரபரப்பான புதுச்சேரி – சட்டசபையை முற்றுகையிட முயற்சி

By VASUKI
23 Dec 2024, 07:09 PM
புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு

பட்ஜெட்டில் அறிவித்தபடி அரசாணை வெளியிடக் கோரி 300க்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள் போராட்டம்

தடுப்புகளை தகர்த்து போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால், போலீசார் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது