Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பீப் விற்பனை - பாஜக பிரமுகர் மீது வழக்கு

By VASUKI
09 Jan 2025, 05:40 PM
கோவை, பிரியாணி கடையில் பீப் விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளரை மிரட்டிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

கோவை, பிரியாணி கடையில் பீப் விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளரை மிரட்டிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

கடை உரிமையாளர் அபிதா அளித்த புகார் அடிப்படையில் சுப்பிரமணி மீது 4 பிரிவுகளில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு