Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

By nagalekshmi
29 Jan 2025, 06:43 PM
பெரியார் குறித்து பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.

சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

மக்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொருளாளர் சுமதி என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு.