Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

சம்பல் வழக்கு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

By VASUKI
30 Nov 2024, 04:45 AM
சம்பல் மசூதி மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுகும்வரை, கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

உத்திரபிரதேசத்தின் சம்பல் மாவட்ட ஜமா மசூதியில் முன்னதாக இந்துக்கோயில் இருந்ததாகக் கூறி ஆய்வுக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கு

சம்பல் மசூதி மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுகும்வரை, கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை