Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா - கொண்டாட்டத்தில் மக்கள்

By nagalekshmi
14 Jan 2025, 05:41 PM
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.

பொங்கல் விழாவில் சுற்றுலா பயணிகளுக்கு கோலப்போட்டிகள், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

விழாவில் நாட்டுப்புற நிகழ்ச்சியுடன், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமும் நடைபெற்றது.