ஈரோடு அருகே தம்பதியை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு கும்பல் தப்பியோடி உள்ளனர்.சம்பவ இடத்திலேயே ஜான் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த சரண்யா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.