Kumudam News 24 X 7
AMP Article
வீடியோ ஸ்டோரி
Home
/
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரி
தி.மலையை அச்சுறுத்திய ராட்சத பாறை.. உடைக்கும் பணி தீவிரம்
By nagalekshmi
25 Jan 2025, 10:46 AM
திருவண்ணாமலை தீபமலையில் ஆபத்தாக உள்ள 40 டன் ராட்சத பாறையை அகற்றும் பணி 4வது நாளாக தீவிரம்.
இன்று ஹிட்டாச்சி வாகனம் மூலம் பாறையை உடைத்து அகற்றும் பணி தீவிரம்.
Tags
# tiruvannamalai
# திருவண்ணாமலை