கேரளாவில், சினிமா பாணியில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கொள்ளை காட்சிகள் பேருந்து ஒன்றின் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.