Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

CM Revanth Reddy Speech in Fair Delimitation | யாரும் எதிர்பார்க்காத தகவலை அறிவித்த ரேவந்த் ரெட்டி

By Jayakumar
22 Mar 2025, 04:40 PM
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவேன் - ரேவந்த் ரெட்டி

தொகுதி மறுவரையறை தொடர்பான அடுத்த கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்த வேண்டும் - ரேவந்த் ரெட்டி