Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

தி.மலை மக்களே வெள்ள ஆபாய எச்சரிக்கை.!!

By VASUKI
01 Dec 2024, 09:33 AM
செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

தொடர் மழை காரணமாக செண்பகத்தோப்பு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,500 கன அடியாக உள்ளது