Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

#BREAKING | பட்ட பகலில் கடைக்குள் புகுந்து.. - ஈரக்குலையை நடுங்க விடும் காட்சி

By nishika
17 Sep 2024, 08:45 PM
ஜவுளி கடைக்குள் புகுந்து அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

ஜவுளி கடைக்குள் புகுந்து அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை முயற்சி என முதற்கட்ட விசாரணையில் தகவல்.