ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சொந்த பணிக்காரணமாக சென்னை வந்து ஆர்பிஐ குடியிருப்பில் தங்கியிருந்த சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.