வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு.
குற்றப்பத்திரிகை தாக்கல் தாமதம் குறித்து அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது.