Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

2 டன் எடையுள்ள வண்ண மலர்களால் ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி

By VASUKI
01 Jan 2025, 11:47 AM
புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்

புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்

ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.