Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

By nagalekshmi
16 Jan 2025, 02:10 PM
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி.

65-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 753 காளைகளும், 312 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.