தொகுதி சீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் ஒரு தொகுதி குறைக்கப்பட்டாலும், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு துணை நிற்போம். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அதை இப்போதே கூற முடியாது. அடுத்த மார்ச்சில் என் பிறந்த நாளில் தெளிவான பதில் கிடைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.