திண்டுக்கல் மாவட்டம் நெய்காரப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் ஒருவர் காயம்.
படுகாயமடைந்த அருண்குமார், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.