Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ரவுடி நாகேந்திரனின் சகோதரியிடம் தனிப்படை போலீசார் விசாரணை

By nagalekshmi
24 Jan 2025, 11:58 AM
ரவுடி நாகேந்திரனின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவரிடம் போலீசார் விசாரணை.

சில நாட்களுக்கு முன்பு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் விசாரணை.