Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

#BREAKING : கோவையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

By leninakathiya
21 Sep 2024, 12:55 PM
கோவை கொடிசியா மைதானம் அருகே பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

காவல்துறை சுற்றிவளைத்தபோது, கத்தியால் தாக்க முயன்றதால், ரவுடியின் மூட்டுகளில் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.