Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

விதிமீறல் எதிரொலி.. தவெகவினர் மீது பாய்ந்த வழக்கு

By nagalekshmi
31 Jan 2025, 10:06 AM
காஞ்சிபுரத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் தென்னரசு-க்கு உற்சாக வரவேற்பளித்த தவெகவினர்.

300க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று, காமராஜர், அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.