Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மின்கம்பத்தை நடும் போது நேர்ந்த விபரீதம்.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

By VASUKI
28 Nov 2024, 08:20 AM
வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் பகுதியில் மின்சாரம் தாக்கி பம்ப் ஆப்ரேட்டர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

மின்விளக்கு கம்பத்தை நடுவதற்காக கம்பத்தை  தூக்கி நிறுத்திய போத் மின்கம்பியில் மோதியதால் விபத்து