Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மளிகை கடைக்கு சென்ற சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

By nishika
16 Sep 2024, 02:12 PM
மளிகை கடைக்கு சென்ற சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

மளிகை கடைக்கு சென்ற சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்.

சிறுமிக்கு தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் காயம்.

நாயின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.