Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள் – ஸ்தம்பித்த போக்குவரத்து

By VASUKI
23 Jan 2025, 03:09 PM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம்

  ஆக்கிரமிப்பு காரணமாக உபரி நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்குவதாக புகார்

உபரி நீர் செல்ல வழிவகை ஏற்படுத்தக்கோரி உசிலம்பட்டி வத்தலகுண்டு சாலையில் மறியல் போராட்டம்