Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பாலமேட்டில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் ஜல்லிக்கட்டு

By nagalekshmi
15 Jan 2025, 10:08 AM
வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்பட ஏற்பாடுகள் தயார்.

1000 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசு.