சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பன்மொழி கலாசாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தவகையில், உலக தாய்மொழி தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு